ராதிகாவுடன் Honeymoon சென்ற கோபி.. குறுக்கே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – மெகா சங்கமம் எபிசோட்!

0
ராதிகாவுடன் Honeymoon சென்ற கோபி.. குறுக்கே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - மெகா சங்கமம் எபிசோட்!
ராதிகாவுடன் Honeymoon சென்ற கோபி.. குறுக்கே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - மெகா சங்கமம் எபிசோட்!
ராதிகாவுடன் Honeymoon சென்ற கோபி.. குறுக்கே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – மெகா சங்கமம் எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான இரு சீரியல்கள் தான் “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த இரு சீரியல்களும் இணைந்து விரைவில் மெகா சங்கமம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மகா சங்கமம்

தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் விஜய் டிவியின் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியல்கள். தற்போது பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இனி வரும் வாரத்தில் இந்த இரு சீரியல்களும் இணைந்து மெகா சங்கமம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இரு முறை இந்த சீரியல்களின் மெகா சங்கமம் நடந்துள்ளது.

கதையின் படி இரு சீரியல் கதாபாத்திரங்களும் சொந்தக்காரர்கள் போல காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த சீரியல்களின் மெகா சங்கமம் நடைபெற இருக்கிறது. அதுவும் கொடைக்கானலில் மெகா சங்கமம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோபியும் ராதிகாவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் இருவரும் ஹனி மூன் போக அங்கே பாக்கியாவும் வர இருக்கிறார்.

மரணத்தை தழுவிய ராமமூர்த்தி.. உச்சகட்ட சோகத்தில் பாக்கியலட்சுமி குடும்பம் – எதிர்பாராத ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரும் எதேர்சையாக அங்கே வருகின்றனர். அங்கே என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என்பது குறித்து தான் மெகா சங்கமம் கதை காட்டப்பட இருக்கிறது. மூன்றாவது முறை இந்த இரு சீரியல்களும் மெகா சங்கமத்தில் கலந்து கொள்வதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்..

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!