பான் & ஆதார் கார்டு இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!!

3
பான் & ஆதார் கார்டு இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள் - ரூ.1000 அபராதம்!!
பான் & ஆதார் கார்டு இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள் - ரூ.1000 அபராதம்!!
பான் & ஆதார் கார்டு இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!!

நாடு முழுவதும் மக்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் எனவும் அதற்கு பின், இணைக்க தவறியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட உள்ளதாக வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

வருமான வரித்துறை எச்சரிக்கை:

நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டுகளை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசமாக மார்ச் 31 ஆம் தேதி என தெரிவித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்கு மேல் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கான பான் கார்டு செல்லாது எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

2021 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா தாக்கல் செய்யும் போது மார்ச் 31 ஆம் தேதி பான் ஆதார் கார்டுகளை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம் என 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய பிரிவை (பிரிவு 234 ஹெச்) இந்திய அரசு இணைத்தது. பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்க https://www.incometaxindiaefiling.gov.in/home இணையதளம் மூலமாக சுலபமாக செய்யலாம்.

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அறிவிப்பு – EPFO இணையதளம் மூலம் தகவல்கள்!!

பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்கும் முறை:

  • வருமான வரித் துறையின் incometaxindiaefiling.gov.in அதிகாரபூர்வ இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உள்ள பட்டியலில் இணைப்பு ஆதார் என இடதுபுறத்தில் உள்ள option யை கிளிக் செய்யவும்.
  • அதில் பான் மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்யவும்.
  • பின்னர் விவரங்களை சரிபார்த்த பின் Captcha குறியீட்டை உள்ளிடு செய்ய வேண்டும்.

நாட்டா நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 1 கடைசி நாள்!!

  • அதன் பின்னர் விவரங்களை ஒரு முறை சரிபார்த்து இணைப்பு ஆதார் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் ஐடி துறை உங்களது பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் விவரங்களுடன் சரிபார்க்கும் அதன் பின்னர் இணைக்கும்.
  • அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பின்னர் உங்கள் ஆதார் உங்கள் பான் உடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!