ராதிகாவிடம் நியாயம் கேட்கும் பாக்கியா, கண்டபடி பேசும் ராதிகாவின் அம்மா – ‘பாக்கியலட்சுமி’ அடுத்து வரும் ட்விஸ்ட்!

0
ராதிகாவிடம் நியாயம் கேட்கும் பாக்கியா, கண்டபடி பேசும் ராதிகாவின் அம்மா - 'பாக்கியலட்சுமி' அடுத்து வரும் ட்விஸ்ட்!
ராதிகாவிடம் நியாயம் கேட்கும் பாக்கியா, கண்டபடி பேசும் ராதிகாவின் அம்மா - 'பாக்கியலட்சுமி' அடுத்து வரும் ட்விஸ்ட்!
ராதிகாவிடம் நியாயம் கேட்கும் பாக்கியா, கண்டபடி பேசும் ராதிகாவின் அம்மா – ‘பாக்கியலட்சுமி’ அடுத்து வரும் ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபி ஏமாற்றியது எல்லாம் தெரிந்து வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறார். இந்நிலையில் பாக்கியா ராதிகாவிடம் நியாயம் கேட்க செல்ல அங்கே ராதிகாவின் அம்மா பயங்கரமாக பேசுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தில் தற்போது பல பிரச்சனைகள் நடந்துள்ளது. கோபி இத்தனை நாள் ஏமாற்றியது எல்லாம் பாக்கியாவிற்கும் குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. அதனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். பாக்கியாவை ஏமாற்றி கோபி விவாகரத்து வாங்கியதால் மனம் நொந்து பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு செல்கிறார். அதனால் இனியா செழியன் ஈஸ்வரி என அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஆனால் பாக்கியா வீட்டிற்கு வர வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆனால் பாக்கியா இனியா கூப்பிட்டு கூட வரமாட்டேன் என சொல்கிறார். பாக்கியா என்ன முடிவு செய்ய போகிறார் என குடும்பத்தில் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இதற்கிடையே பாக்கியா ராதிகாவை பார்த்து பேச செல்வி உடன் கிளம்புகிறார். ராதிகா பாக்கியாவிற்கு உண்மை தெரிந்தது தெரியாமல் உள்ளே வாங்க டீச்சர் என சொல்ல, பாக்கியா நீங்களும் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என சொல்கிறார்.

அம்மாவை கூப்பிட போகும் இனியா, வர மறுத்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

அப்போது ராதிகாவின் அம்மா வந்து பாக்கியாவை கண்டபடி பேச கோவப்பட்ட பாக்கியா ராதிகாவின் அம்மா கன்னத்தில் அடித்துவிடுகிறார். அதனால் ராதிகாவுக்கு கோவம் வந்து பாக்கியாவை பழி வாங்க போகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இனி ராதிகா பாக்கியாவிற்கு எதிராக மாறிவிட்டால் பாக்கியா என்ன முடிவு எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். பாக்கியாவும் ராதிகாவும் எதிராக மாறியதால் இனி கோபிக்கு கொண்டாட்டம் தான்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!