TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

TNPSC குரூப் 2,2A தேர்வு மே 21ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்களின் OTR கணக்கு வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்:

தமிழகத்தில் அரசு துறைகளில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணியிடங்கள் குரூப் 2,2A தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குரூப் 2,2A தேர்வின் கீழ் 5000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. மார்ச் மாதம் வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – அடுத்த கேப்டன் இவர்தான்? ஹர்பஜன் சிங் கருத்து!

இந்த குரூப் 2,2A தேர்வு முதன்மை மற்றும் முதல் நிலை எழுத்து தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டமாக நடைபெறும். இந்த முதல் நிலை தேர்வானது மே 21ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வின் முடிவு ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் நிரந்தர கணக்கு மூலமாக பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!