OTA சென்னை வேலைவாய்ப்பு 2021 – 191 காலிப்பணியிடங்கள்

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 191 காலிப்பணியிடங்கள்!!
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 191 காலிப்பணியிடங்கள்!!

OTA சென்னை வேலைவாய்ப்பு 2021 – 191 காலிப்பணியிடங்கள்

சென்னையில் செயல்படும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA), காலியாக உள்ள 58th Short Service Commission (Tech) Men (Apr 2022) and 29th Short Service Commission (Tech) Women Course (Apr 2022) காலியிடங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு என 191 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

OTA வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவராகவும், 02.04.1995 முதல் 01.04.2002 வரையுள்ள காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். பணிக்கு தொடர்புடைய பொறியியல் பாடப்பிரிவுகளில் B.E./ B. Tech/ Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100 /- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. பதிவு செய்வோர் Short Listing, SSB Interview ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 27.10.2021 அன்றுக்குள் ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!