திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை 86 Apprentice பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

Ordnance Factory Trichy Recruitment 2019 – 86 Apprentice Vacancies

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஆனது 86 Graduate/  Technician apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  திருச்சிரியப்பள்ளி, ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை, மனிதவள மேம்பாட்டு பிரிவு, apprentice பணியிடங்களுக்கான  நேர்காணல் 25.09.2019 அன்று நடைபெறும்.

Ordnance Factory Trichy Apprentice பணியிட விவரங்கள் : 

மொத்த பணியிடங்கள்: 86

கல்வித்தகுதி:  

  • Graduate Apprentice: விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentice: விண்ணப்பதாரர்கள் டிப்ளோமா இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்தெடுக்கப்படுவர்.

Ordnance Factory Tiruchy Apprentice ஊதியம்:

  • Technician (Diploma) Apprentice: Rs.3524/-
  • Graduate Apprentice: Rs.4989/-

Download Ordnance Factory Trichy Recruitment 2019 – 86 Apprentice Vacancies pdf

To Read in English – Click here

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!