OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆர்டினன்ஸ் பேக்டரியில் காலியாக உள்ள Graduate Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 15.11.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி
பணியின் பெயர் Graduate Apprentice
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
OFT காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Ordnance Factory திருச்சி கல்வி தகுதி:

ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை திருச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பி.எஸ்சி, பி.ஏ, பி.காம், பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ECIL ஆணையத்தில் ரூ.28,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

OFT Apprentice சம்பள விவரம்:

Graduate Apprentice – ரூ. 9,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 15.11.2022 அன்று நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
OFT Apprentice நேர்காணல் விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நேர்காணல் முகவரி:

OFT Community Hall, Ordnance Factory Tiruchirappalli.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!