Oracle தனியார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
Oracle தனியார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
Oracle தனியார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
Oracle தனியார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Software Developer மற்றும் Financial Analyst பதவிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oracle Corporation
பணியின் பெயர் Software Developer and Financial Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள் :

ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவன அறிவிப்பில் Software Developer மற்றும் Financial Analyst பதவிகளுக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Oracle Corporation கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முன் அனுபவம் இல்லாத அல்லது குறைந்தது 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Software Developer பாணிக்கு IMS, VoLTE மற்றும் RCS போன்றவற்றில் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Oracle Corporation ஊதியம் :

விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவியை பொறுத்து அந்த பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oracle தேவையான திறன் :
  • Working on Embedded Systems with Linux / RTOS, and conversant with Multi-Processor,
  • Switching with Configuration and debugging skills is desirable.
  • Shall possess excellent verbal & communication skills, and expert in writing self-documentation for automation scripts.
  • Shall possess good analytical and logical thinking to be able to come up with optimization of existing test code.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Ability to contribute to regression testing on continuous basis.
  • Possess excellent oral and written communication skills போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Oracle தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Apply for Oracle Recruitment 2022- Link 1

Apply for Oracle Recruitment 2022 – Link 2

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!