இந்தியாவில் Oppo F19s மொபைல் போன் விரைவில் – சூப்பர் மொபைல்!

0
இந்தியாவில் Oppo F19s மொபைல் போன் விரைவில் - சூப்பர் மொபைல்!
இந்தியாவில் Oppo F19s மொபைல் போன் விரைவில் - சூப்பர் மொபைல்!
இந்தியாவில் Oppo F19s மொபைல் போன் விரைவில் – சூப்பர் மொபைல்!

ஒப்போ நிறுவனத்தின் புதிய அறிமுகமான F19 ஸ்மார்ட் போன் சீரிஸ் பற்றிய விரிவான தகவல்களையும், வெளியீடு பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

புதிய அறிமுகம்:

தற்போது நாட்டில் அடுத்து பண்டிகை காலம் வர இருப்பதால் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் புதிய சாதனங்களை வெளியிட தயார் நிலையில் உள்ளது. ஒப்போ ,நிறுவனம் Oppo F19s ஸ்மார்ட்போனின் சீரிஸை வெளியிட உள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் மொபைல்களுக்கு தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் சமீபத்தில் வந்த இந்த அறிவிப்பு குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பண்டிகை காரணமாக இரவு ஊரடங்கில் தளர்வுகள் – குஜராத் அரசு உத்தரவு!

Oppo F19 s மொபைல் 6.43′ இன்ச் முழு எச்டி 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்பிளே 20: 9 விகிதத்துடன் உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. 48 எம்பி முதன்மை சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் கொண்ட மூன்று பின்புற கேமரா மற்றும் முன்பக்க கேமராவுடன் வருகிறது. ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி உடன் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஐ ColorOS 11.1 உடன் இயக்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும், 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி அம்சங்களுடன் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒப்போ எஃப் 19 தற்போது ரூ. 18,990 விலையிலும், ஒப்போ எஃப் 19 எஸ் ரூ. 20,000 விலையிலும் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!