புதிய அம்சங்களுடன் ‘ஓப்போ கலர் ஓஸ் 12’ – புதிய OS வெளியீடு!

0
புதிய அம்சங்களுடன் 'ஓப்போ கலர் ஓஸ் 12' - புதிய OS வெளியீடு!
புதிய அம்சங்களுடன் 'ஓப்போ கலர் ஓஸ் 12' - புதிய OS வெளியீடு!
புதிய அம்சங்களுடன் ‘ஓப்போ கலர் ஓஸ் 12’ – புதிய OS வெளியீடு!

ஓப்போ நிறுவனம் செப்டம்பர் மாத இறுதியில் புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. மேலும், புதிய இயங்குதளத்தின் சிறப்பம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஓப்போ கலர் ஓஸ் 12:

ஸ்மார்ட் போன் உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை அளித்திருக்கும் நிறுவனம் ஓப்போ. பட்ஜெட் விலை முதல் அதிக பகட்டான மொபைல் வரை ஓப்போ நிறுவனத்தில் உள்ளது. தற்போது, ஓப்போ நிறுவனம் புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட உள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12 இன் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஓஸ் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய OS ன் புதிய சிறப்பம்சங்களையும் வெளியிட்டுள்ளது.

தமிழக சத்துணவு துறையில் காலிப்பணியிடங்கள், ஓய்வூதியம் – அரசுக்கு வலியுறுத்தல்!

அதன்படி, ColorOS 12 க்கு என்று தனி அதிகாரபூர்வ வால்பேப்பர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ColorOS 12 லோகோவில் உருவாகும் பல்வேறு வடிவங்களைக் கொண்ட ஒரு சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. கலர்ஓஎஸ் 12 இன் அதிகாரப்பூரவ படத்தையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய OS ல் ‘கிராஸ் கிரீன் இன்ட்ராக்‌ஷன்’ வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த OSன் மூலம் புதிய ஆப்களை வேகமாக செயல்படுத்தவும், தகவல்களை விரைவில் பரிமாற்றம் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்பிலிட் ஸ்கிரீன் வசதியும் உள்ளது.

நிபா வைரஸுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு – சாட் ஆக்ஸ் 1 விரைவில் பயன்பாடு!

மேலும், நொடிஃபிகெஷன் செட்டிங் , தனிநபர் உரிமை போன்ற தகவல்கள் பாதுகாக்கப்படும். இந்த இயங்குதளமானது மியூ , ஃப்ளைம் , ஸ்மார்ட்சன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் இயங்கும் புதிய கலர் ஓஎஸ் 12 இயங்குதள அப்டேட்டை பெற ஒப்போ ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!