ஊட்டி கோர்டைட் தொழிற்சாலை மருத்துவமனை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
ஊட்டி கோர்டைட் தொழிற்சாலை மருத்துவமனை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
ஊட்டி கோர்டைட் தொழிற்சாலை மருத்துவமனை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

ஊட்டி கோர்டைட் தொழிற்சாலை மருத்துவமனை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

ஊட்டி கோர்டைட்டு ஃபேக்டரி ஹாஸ்பிடலில் இருந்து Medical Practitioner பணிக்கு கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஊட்டி தொழிற்சாலை மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்ற கல்லூரியில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் Interview முறை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 04.06.2021 அன்று நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் இந்த நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ooty Cordite Factory Hospital Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!