ஆதார் கார்டில் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யும் முறைகள்!

2
ஆதார் கார்டில் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யும் முறைகள்!
ஆதார் கார்டில் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யும் முறைகள்!
ஆதார் கார்டில் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யும் முறைகள்!

இந்தியாவில் ஆதார் கார்டில் உள்ள தங்கள் முகவரியை இணையம் மூலம் மாற்றும் எளிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரில் முகவரி மாற்றம் :

இந்தியாவில் குடியிருப்பவருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் ஆதார் ஆகும் இந்தியாவில் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமனிதனின் அடையாளமாக ஆதார் திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையில் பெயர் புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி பயோமெட்ரிக் கைரேகை, கருவிழி உடற்கூறு விவரங்கள் போன்றவை பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்காலம் நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கேஸ் இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க பான் கார்டு, செல்போன் சிம் கார்டு பெற மற்றும் மத்திய மாநில அரசுகளின் நல திட்டங்களின் கீழ் சேர மற்றும் உதவி தொகைகளை பெற ஆதார் கார்டு அவசியமானதாகும். இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தேவைக்கேற்ப மாற்றி கொள்ள ஆதார் மையம் அவ்வபோது புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஆதாரில் உள்ள முகவரியை இணையம் மூலம் மற்றும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆதார் முகவரி மாற்றும் வழி முறைகள் ;

  • முதலில் sup.uidai.gov.in/ssup/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்பு Proceed to Update Aadhaar என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
  • அதில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
  • பிறகு உங்கள் மொபைல் மூலம் OTP எண்ணை பெற வேண்டும்.
  • ‘Address Update’ என்பதில் மாற்ற வேண்டிய முகவரியை பதிவு செய்யவும்.

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து SUMBIT கொடுக்கவும் , பிறகு உங்களுக்கு புதுப்பிப்பதற்கான கோரிக்கை எண் (Update Request Number URN) வழங்கப்படும். இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Waste of doing address change from this online services , simply they charge RS. 50 for each changes and they will not update the address then simply they say it takes 60 to 90 days

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!