SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்று ஆன்லைன் சேவைகள் செயல்படாது!!

0
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இன்று ஆன்லைன் சேவைகள் செயல்படாது!!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இன்று ஆன்லைன் சேவைகள் செயல்படாது!!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்று ஆன்லைன் சேவைகள் செயல்படாது!!

பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் சேவையை உயர்தரத்தில் வழங்குவதற்கான பணிகள் இன்று நடைபெறுவதால் வடிக்கையாளார்கள் இன்று மட்டும் ஆன்லைன் சேவையை தவிர்த்துக் கொள்ளுமாறு வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் சேவைகள்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் மெல்ல தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிவேக 4ஜி இன்டர்நெட் தரவரிசை – ஜியோ முதலிடம்!

அதிலும், நான்கு முக்கிய சேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வங்கிகளை அணுகுமாறும், மற்ற சேவைகளை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் முறையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வாங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இணையவங்கி, யோனோ செயலி, யோனோ லைட், யுபிஐ போன்ற ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர ஆன்லைன் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது. இதற்காக வங்கியின் ஆன்லைன் தளத்தை மேம்படுத்தும் பணிகள் இன்று (ஜூன் 17) நண்பகல் 12:30 மணி வரை, பிற்பகல் 2:30 மணி வரை ஆன்லைன் சேவை செயல்படாது என்றும், ஆன்லைன் சேவையை மேற்கொள்ள வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. வடிக்கையாளர்கள் இந்த பணிக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!