TNPSC Group III, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா? இலவச Practice Test!! முழு விபரம் உள்ளே!!

0

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை (ஜன.25) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

TNPSC தேர்வு வாரியம் கடந்த ஆண்டு Group III பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இப்பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஜனவரி 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இத்தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு ExamsDaily வலைதளத்தில் நாளை (ஜன.25) நடைபெற உள்ளது.

இத்தேர்வை தொடர்ந்து, TET PAPER II தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களும் இலவசமாக Practice Test ExamsDaily வலைதளத்தில் நாளை நடைபெற உள்ளது. மேற்கண்ட மாதிரி தேர்வை நீங்கள் எழுதி பயிற்சி செய்து பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை கிளிக் செய்து உடனே Register செய்யுங்கள்.

  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 14: Click Here    
  • TET PAPER II Practice Test 06 (Science and maths) : Click Here 
  • TET PAPER II Practice Test 06(Socialscience) : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!