TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

TNPSC குரூப் 4 & VAO:

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான 2022 ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபதிவுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டது. குரூப் 4 தேர்வின் எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும்.

முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இதில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். அதில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். தமிழ் மொழி பாட பகுதியில் இதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இருந்து பெரும்பாலும் வினாக்கள் கேட்கப்படும். குரூப் 4 தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது நாளை (06.06.2022) TNPSC குரூப் 4 & VAO பொது தமிழ் படத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNPSC Group 4 (Tamil) : Click here

Online Test Series

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
TNPSC Agriculture Officer (Paper II) : Click here
TNPSC Group VII(B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : Click here
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!