TNPSC, IBPS SO தேர்வர்களுக்கான Online Mock Test – உங்களுக்கான அரிய வாய்ப்பு!!

0
TNPSC, IBPS SO தேர்வர்களுக்கான Online Mock Test - உங்களுக்கான அரிய வாய்ப்பு!!
TNPSC, IBPS SO தேர்வர்களுக்கான Online Mock Test - உங்களுக்கான அரிய வாய்ப்பு!!
TNPSC, IBPS SO தேர்வர்களுக்கான Online Mock Test – உங்களுக்கான அரிய வாய்ப்பு!!

ExamsDaily வலைதளத்தில் TNPSC, IBPS SO தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் நாளை (ஜன.6) மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் வங்கி போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தால் வங்கிகளில் காலியாக இருக்கும் SO பணியிடத்தில் காலியாக இருக்கும் 710 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்காக 6ம் வகுப்பு பள்ளி பாடத்திற்கான மாதிரி தேர்வு, பொதுத்தமிழ், கணிதம் ஆகியவற்றிற்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை நடைபெற இருக்கும் TNPSC, IBPS SO ஆகிய தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை அனைத்து தேர்வர்களும் எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்தால் போதும்.

Follow our Instagram for more Latest Updates

  • 6ஆம் வகுப்பு புவியியல்  BOOK BACK QUESTIONS -04: Click Here    
  • TNPSC:Unit-10 Maths – Test 05: Click Here 
  • பொதுத்தமிழ் தேர்வு -05 : Click Here
  • IBPS SO MODEL TEST 09 : Click Here 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!