TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNUSRBயின் SI தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் இத்தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இத்தேர்வு ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் உள்ளன.

இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது TNUSRBயின் SI தேர்வுக்குரிய உளவியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எழுதி கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Mock Test 2022

TNUSRB SI Psychology : Click here

Online Test Series 2022

TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here 

Mega Test Pack 2022

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!