TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்று கொள்ளலாம். மேலும் தற்போது TNUSRB SI தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

மாதிரி தேர்வு

தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதன் காரணமாக போட்டித் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது.

தற்போது TNUSRB SI தேர்விற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. TNUSRB SI தேர்வில் இடம்பெற்றுள்ள உளவியல் பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது.

Mock Test 2022

TNUSRB – SI (Psychology) : Click here

Online Test Series 2022

TNUSRB – SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNUSRB – SI General Studies : Click here
TNUSRB – SI Psychology : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!