TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறுவதாகவும் இதன் மூலமாக 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளதாகவும் இத்தேர்வுக்கு 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். அதனால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது TNPSC தேர்வில் இடம்பெற்றுள்ள பொதுத்தமிழ் பாடப்பகுதியில் உள்ள இலக்கணம் பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதி கொள்ளலாம்.

TNPSC -பொதுத்தமிழ் இலக்கணம் MT 09

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!