TET PAPER II, SSC GD தேர்வுக்கான மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!!

0
TET PAPER II, SSC GD Online Mock Test!!
TET PAPER II, SSC GD Online Mock Test!!
TET PAPER II, SSC GD தேர்வுக்கான மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II, SSC GD தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் நாளை மறுநாள் (ஜன.9) மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

மத்திய அரசு துறையில் Central Armed Police Forces, SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் தேர்வுக்கான முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வை நீங்கள் பயிற்சி செய்தாலே போதும் தேர்வில் வெற்றி பெறலாம். இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TET PAPER II GENERAL ENGLISH 09:  Click Here    
  • 7ஆம் வகுப்பு வேதியியல் BOOK BACK QUESTIONS 02: Click Here
  • SSC GD FULL Test – 10 :  Click Here 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!