வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு – அறிவிப்பு வெளியீடு!

0
வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு - அறிவிப்பு வெளியீடு!
வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு - அறிவிப்பு வெளியீடு!வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு - அறிவிப்பு வெளியீடு!
வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு – அறிவிப்பு வெளியீடு!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு விவரங்கள் பற்றி எளிமையான முறையில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

வங்கி தேர்வுகள் மூலம் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்ப வேண்டி அதற்கான தகுதித் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக பல லட்சக் கணக்கான நபர்கள் தயாராகிக் கொண்டு வருகின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளையும், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (13.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் IBPS RRB Reasoning 13 என்னும் மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IBPS RRB EXAM: REASONING 13 (30 Q)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!