BYJU’S நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
BYJU'S நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
BYJU'S நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
BYJU’S நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ், மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு தற்போது புதிய வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் ஜூன் மாத நிலவரப்படி, இதன் வருவாய் 16.5 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அதே நேரத்தில் பைஜூஸ் உலகின் மிகவும் மதிப்புமிக்க கல்வி தொழில்நுட்ப நிறுவனமாகவும் கருதப்படுவது சிறப்புக்குரியது.

TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள்!

இப்போது பைஜூஸ் நிறுவனத்தில் மேலாளர், மூத்த மேலாளர் மற்றும் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:
  • மேலாளர்
  • மூத்த மேலாளர்
  • பொது மேலாளர் விற்பனை மூலோபாயம்
பணியிடம்:

பெங்களூரு

தகுதி அளவுகோல்கள்:
  • விண்ணப்பதாரர்கள் B.E, BTech மற்றும் MBA படிப்புகளில் முதல் நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணி அனுபவம் 2 முதல் 6 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, HRA அதிகரிப்பு – இரட்டை போனஸ்? சூப்பர் தகவல்!

  • மேலும் விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை மற்றும் இலக்கு அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த திறன்களை கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு:
  • BYJU வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் Careers பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் தேவையான அறிவிப்பை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • ஒரு கணக்கை உருவாக்கி விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • submit பொத்தானை கிளிக் செய்து அந்த பதிவை அச்சிட்டு கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!