TNPSC போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? நேரடி/ ஆன்லைன் பயற்சி வகுப்புகள்!

0
TNPSC போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? நேரடி/ ஆன்லைன் பயற்சி வகுப்புகள்!
TNPSC போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? நேரடி/ ஆன்லைன் பயற்சி வகுப்புகள்!
TNPSC போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? நேரடி/ ஆன்லைன் பயற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவு புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையத்தால் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளதாகவும் இதன் மூலமாக 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குரூப் 4 & VAO பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஏராளமானோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இணைந்து தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் திறமையான மற்றும் தகுதியான பயிற்றுநர்களைக் கொண்டு TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. அதனால் போட்டி தேர்வில் வெற்றியடைய நினைப்பவர்கள் எங்கள் Dexter Academy இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!