ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. ஆதார் அட்டையில் மக்கள் எளிமையான முறையில் தங்களது முகவரியை ஆன்லைன் மூலமாக மாற்றலாம். அது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் முகவரி:

மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை வைத்தே வங்கி கணக்கு தொடங்குதல், குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் போன்ற அடிப்படை சேவைகள் செய்யப்படுகிறது. அதனால் ஆதாரில் சரியான விவரங்களை கொடுக்க வேண்டும். ஒரு சிலர் புதிதாக வீடு மாறி இருந்தால் ஆதாரில் உள்ள முகவரியை மாற்ற வேண்டும்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றும் வசதியை UIDAI வழங்கி இருக்கிறது. ஆதார் அட்டையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவது முகவரி மாற்றம் தான் என்பதால் அதனை எளிய முறையில் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சென்றால் ஆதாரில் ஆன்லைன் மூலமாக எப்படி முகவரியை மாற்றலாம் என்ற முழு விவரத்தை எளிய வழிமுறைகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

 

முகவரி மாற்றம்:
  • ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற முதலில் https://uidai.gov.in/ என்ற அரசின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் My aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் Update Demographics Data online என்ற ஆப்சனை கொடுக்க வேண்டும்.
  • அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் லாகின் என்ற ஆப்சனை கொடுக்க வேண்டும்.
  • இதில் ஆதார் எண் மற்றும் ஒரு முறை ஓடிபியை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
  • இதற்காக உங்களது பதிவு மொபைல் எண்ணை பதிவிட்ட பிறகு, ஓடிபி அனுப்பப்படும். பெற்றப்பட்ட ஓடிபியுடன், கேப்ட்சா எழுத்துகளையும் பதிவிட வேண்டும்.
  • இதனை கொடுத்து லாகின் செய்தால், செயல்முறை அடுத்த பக்கத்தில் தொடங்கும்.

  • அடுத்த பக்கத்தில் ஆன்லைனில் ஆதார் புதுபிக்கவும் என்ற விருப்பத்தினை கொடுத்து கிளிக் செய்ய வேண்டும். அங்கு முகவரி ஆப்ஷனை கிளிக் செய்து Proceed to update aadhaar என்பதை கொடுக்க வேண்டும்
  • முகவரியை புதுபிக்க அதில் உங்களுடைய புது முகவரியை சரியாக கொடுக்க வேண்டும். மேலும் பின் கோடு, சம்பந்தப்பட்ட நகரம் போன்றவற்றை சரியாக கொடுக்க வேண்டும்.
  • ஆதார் அட்டை புதுப்பிப்பு அல்லது முகவரி மாற்றத்திற்கு புதிய முகவரியை சரி பார்க்க, சரியான ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • புதுபிக்கப்பட்ட ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு, கிளிக் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இதற்காக கட்டணமாக உங்களிடம் இருந்து 50 ரூபாய் வசூலிக்கப்படும்.
  • அதன் பின் புதிய முகவரியுடன் ஆதார் அட்டை 90 நாட்களுக்குள் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!