ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

0
ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !
ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது Surveyor மற்றும் Forest Ranger பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது கடந்த வாரம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.10.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Surveyor, Forest Ranger 
பணியிடங்கள் 04
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ONGC வேலைவாய்ப்பு :

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் Surveyor மற்றும் Forest Ranger பணிகளுக்கு 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை ஓய்வு பெற்ற அதிகாரிகள் கொண்டு நிரப்பப்பட உள்ளது.

ONGC வயது வரம்பு :

ONGC ஆணைய பணிக்கு விண்ணப்பிப்போர் வயது அதிகபட்சம் 68 மிகாமல் இருக்க வேண்டும்.

ONGC கல்வித்தகுதி :
  • Retired Revenue Official as Surveyor – வேட்பாளர்கள் வருவாய் அதிகாரியாக குறைந்தபட்சம் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும்.
  • Retired Forest Official as Forest Ranger – விண்ணப்பதாரர்கள் வன ரேஞ்சராக குறைந்தபட்சம் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

ONGC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட வரம்பில் ஊதியம் பெறுவர்.

  • Surveyor – ரூ.35,500/-
  • Forest Ranger – ரூ.40,000/-
ONGC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தங்களின் தொடர்புடைய பணி அனுபவம் மற்றும் அந்தந்த துறைகளில் நிபுணத்துவம், உள்ளூர் மொழி குறித்த போதுமான அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர் 30.10.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!