உள்ளுரிலே ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

4
உள்ளுரிலே ரூ.35,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க ரெடியா
உள்ளுரிலே ரூ.35,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க ரெடியா

உள்ளுரிலே ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் காரைக்கால் அலுவலகத்தில் Retd. Deputy Collector/ Retd Tahsildar/ Retd-Deputy Tahsildar/ Retd.- Surveyor பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC 
பணியின் பெயர் Retd. Deputy Collector/ Retd Tahsildar/ Retd-Deputy Tahsildar/ Retd.- Surveyor
பணியிடங்கள் 08
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலை 2021 :

Retd. Deputy Collector/ Retd Tahsildar/ Retd-Deputy Tahsildar/ Retd.- Surveyor பணிகளுக்கு என 08 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ONGC கல்வித்தகுதி :
  1. Retd. Deputy Collector/ Retd Tahsildar – Retd-Deputy Collector/ Retd. Tahsildar ஆக இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் SSLC தேர்ச்சி) மற்றும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  2. Retd-Deputy Tahsildar – Retd-Deputy Tahsildar ஆக இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் SSLC தேர்ச்சி) மற்றும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  3. Retd.- Surveyor – Retd.- Surveyor ஆக இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் SSLC தேர்ச்சி) மற்றும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ONGC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ONGC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Tamil Nadu C M please consider to permit missed renewal in 2016 having long unemployment service registered in 2007. Please consider to save me.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!