ONGC வேலைவாய்ப்பு 2020

0
ONGC வேலைவாய்ப்பு 2020
ONGC வேலைவாய்ப்பு 2020

ONGC வேலைவாய்ப்பு 2020

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஒப்பந்த மருத்துவ அதிகாரி (எம்ஓ) பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்துறையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 15.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை  ONLINE 
விண்ணப்பிக்க இறுதி நாள் 15.11.2020
காலியிடங்கள் :

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன்  Medical Officer  பதவிக்கான  06 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

ONGC பணிபுரிவதற்கான கல்வித்தகுதி :

MBBS /BHMS முடித்த பட்டதாரிகள் ஒப்பந்த மருத்துவ அதிகாரி  பணிக்கு விண்ணப்பிக்க தகியானவர்கள்.

ONGC பணிபுரிவதற்கான வயது வரம்பு:
  • ஒப்பந்த மருத்துவ அதிகாரி பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
  • மேலும் வயது குறித்த கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

ONGC பணிபுரிவதற்கான ஊதியம் :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்த மருத்துவ அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.55,000/- முதல் ரூ.85,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

ONGC பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

ஒப்பந்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்

ONGC பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

ஒப்பந்த மருத்துவ அதிகாரி  பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 15.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

ONGC Medical Officer (MO) Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!