ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !!

0
ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !!
ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !!

ONGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ONGC எனப்படும் எண்ணெய் மாறும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் இருந்து Medical Officer பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட நிலையில் தற்போது அதற்கான விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் தருவாயில் உள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 7
கடைசி தேதி 25.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Medical Officer பணிகளுக்கு 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி :

Medicine and Bachelor of Surgery (M.B.B.S.) போன்ற மருத்துவ பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.41,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Qualification
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் நாளைக்குள் (25.09.2020) தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!