4182 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
4182 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
4182 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

4182 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி) பல்வேறு வர்த்தக / துறைகளில் Accountant, Assistant-Human Resource, Apprentice என பல பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியனவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 17.08.2020 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)
பணியின் பெயர் Accountant, Assistant-Human Resource, Apprentice
பணியிடங்கள் 4182
கடைசி தேதி 17.08.2020
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் Accountant, Assistant-Human Resource, Apprentice ஆகிய பதவிக்கு இந்தியா முழுவதும் 4182 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

17.08.2020 நிலவரப்படி குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 24 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:
  • விண்ணப்பத்தாரர்கள் Bachelor Degree/ ITI தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வானது மதிப்பெண்கள் மற்றும் மெரிட் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் http://www.ongcapprentices.ongc.co.in/ என்ற இணைய தளம் மூலம் 17.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!