ONGC வேலை வாய்ப்பு-2020

0
ONGC வேலை வாய்ப்பு-2020.
ONGC வேலை வாய்ப்பு-2020.

ONGC வேலை வாய்ப்பு-2020

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி) பட்டதாரி பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிக்கையினை வெளியிட்டது.ஓ.என்.ஜி.சி கேட்( பொறியாளர்களுக்கான பட்டதாரி திறன் சோதனை) தேர்வு நடத்தியது அதில் தேர்வான விண்ணப்பதாரர்கள் 2020 மார்ச் / ஏப்ரல் மாதங்களில் ஆன்லைன் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம் .

பணியிடம் :பட்டதாரி பயிற்சியாளர்

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் .

கல்வித்தகுதி: விண்ணப்பித்தாரர்கள் Degree  பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

ஊதியம்: தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ .60,000/- முதல் 1,80,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறைகள் : ஓ.என்.ஜி.சி கேட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .

விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பதாரர்கள் வலைத்தளம் வாயிலாக 2020 மார்ச் / ஏப்ரல் மாதங்களில் இதற்கு விண்ணப்பிக்கலாம் .

Official Website

Notification Download Link

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!