ONGC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை !!!!

0
ONGC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை !!!!
ONGC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை !!!!

ONGC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை !!!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) General Duty Medical Officer, Medical Officer பணிகள் காலியாக உள்ளது. ONGC கழகத்தில் இப்பணிகளுக்கு என 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ONGC பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு எந்தவித வயது வரம்பும் இல்லை.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய மருத்துவ கவுன்சிலினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் இல்லை என்றாலோ வெளிநாட்டு மருத்துவ குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்டாலோ விண்ணப்பிக்க தகுதி பெற முடியாது.

இந்த ONGC பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக ரூ.72,000/- வரை பெறுவர். Qualification மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். அதன் மூலமே பணி நியமனம் வழங்கப்படும். இந்த General Duty Medical Officer, Medical Officer பணிகளுக்கு பதிவு செய்வதற்கான தகுதிகள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி இருந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. 05.11.2020 (நாளை) கடைசி தேதி என்பதனால் எங்கள் வலைத்தளம் மூலம் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

ONGC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை !!!!
நிறுவனம் ONGC 
பணியின் பெயர் General Duty Medical Officer, Medical Officer
பணியிடங்கள் 07
கல்வித்தகுதி Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS)
ஊதியம் Rs.72,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Qualification & Interview
கடைசி தேதி  05.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download ONGC Notification 2020

Application Form – Click Here

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!