ONGC வேலை அறிவிப்பு 2020

0
ONGC வேலை அறிவிப்பு 2020
ONGC வேலை அறிவிப்பு 2020

ONGC வேலை அறிவிப்பு 2020

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரி பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை 29.10.2020 அன்று வெளியிட்டுள்ளது. இத்துறையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர். மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகள் விண்ணப்பத்தை பதிவிறக்கி 02.11.2020 முதல் 15.11.2020 வரை குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC)
பணியின் பெயர் மருத்துவ அதிகாரி
பணியிடங்கள் 06
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL
காலியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அதன்  மருத்துவ அதிகாரி பதவிகளுக்கான 06 காலியிட த்தை நிரப்ப  உள்ளது.

ONGC வயது வரம்பு:
  • மருத்துவ அதிகாரி  பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை.
  • மேலும் இப்பணிக்கான முழு விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

ONGC கல்வித்தகுதி:
  • இப்பணிக்கு பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
ONGC நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

மருத்துவ அதிகாரி  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.55,000 /- முதல் ரூ. 75,000/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும்.

ONGC தேர்ந்தெடுக்கும் முறை:

இத்துறையில் பணியாற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

ONGC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகள் விண்ணப்பத்தை பதிவிறக்கி 02.11.2020 முதல் 15.11.2020 வரை குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

Email id: [email protected]

Download ONGC Job Notification 2020

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!