ONGC ஜூனியர் உதவியாளர் தேர்வு முடிவுகள் -2020

0
ONGC ஜூனியர் உதவியாளர் தேர்வு முடிவுகள் -2020
ONGC ஜூனியர் உதவியாளர் தேர்வு முடிவுகள் -2020

ONGC ஜூனியர் உதவியாளர் தேர்வு முடிவுகள் -2020

ஓ.என்.ஜி.சி ஜூனியர் உதவியாளருக்கான தேர்வு முடிவுகள் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிடப்பட்டது. ஆயில் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் டெல்லியில் திட்டமிடப்பட்டுள்ள பதவிகளுக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் திறன் சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அழைப்பு கடிதங்கள் ONGC உடன் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 27.02.2020 அன்று ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது .எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பித்தாரர்கள் கீழே உள்ள வலைப்பதிவில் தேர்வுமுடிவுகள் மற்றும் திறன் சோதனை தேதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ONGC Junior Assistant Result 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!