ONGC MRPL வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.2,40,000/-

0
ONGC MRPL வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.2,40,000/-
ONGC MRPL வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.2,40,000/-
ONGC MRPL வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.2,40,000/-

மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) நிறுவனத்தில் Senior Manager (Security), Senior Manager (Medical Services) மற்றும் Assistant Manager (Medical Services) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி, வயது, பிற தகுதி அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC MRPL
பணியின் பெயர் Senior Manager (Security), Senior Manager (Medical Services) and Assistant Manager (Medical Services)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 11/12/2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC MRPL காலிப்பணியிடங்கள்:
  • Senior Manager (Security) – 1 பணியிடம்
  • Senior Manager (Medical Services) – 1 பணியிடம்
  • Assistant Manager (Medical Services) – 1 பணியிடம்
MRPL Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் ராணுவத்தில் மேஜர் அல்லது கடற்படை/விமானப்படையில் அதற்கு சமமான தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 39 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ONGC Recruitment 2022 தேர்வு செயல் முறை:

Senior Manager பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Assistant Manager பதவிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா? – உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

Exams Daily Mobile App Download
ONGC சம்பளம் விவரம்:
  • Senior Manager (Security) – ரூ.80000-220000
  • Senior Manager (Medical Services) – ரூ.80000-220000
  • Assistant Manager (Medical Services) – ரூ.60000-180000
MRPL விண்ணப்ப கட்டணம்:

General, OBC (including non-creamy layer) and EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.118/-

விண்ணப்பிக்கும் முறை:

http://mrplmanager.recttindia.in/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16/11/2022 முதல் 11/12/2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!