ONGC Recruitment 2020 : மத்திய அரசு துறையில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !

0
ONGC Recruitment 2020 - மத்திய அரசு துறையில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !
ONGC Recruitment 2020 - மத்திய அரசு துறையில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !
ONGC Recruitment 2020 : மத்திய அரசு துறையில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் பணி வாய்ப்பு !

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எனப்படும் Oil and Natural Gas Corporation ஆனது Medical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான இந்த பதவிக்கு மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தகுதிவிவரங்களை சரிபார்த்து கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
பணியின் பெயர் Medical officer
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க இறுதி நாள் 21.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Email
ONGC பணியிட விவரங்கள்:
  1. Medical Officer – Field Duty (FMO) – 28
  2. Medical Officer – General Duty (GDMO) (Full Time) – 03
  3. Medical Officer – General Duty (GDMO) – 01
  4. Contract Medical Officer – 01
ONGC Medical Officer கல்வி தகுதி:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் Medical Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் MBBS டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ONGC Medical Officer மாத ஊதியம்:
  • Medical Officer – Field Duty (FMO) – Rs. 75,000/-
  • Medical Officer – General Duty (GDMO) (Full Time) – Rs. 72,000/-
  • Medical Officer – General Duty (GDMO) (Part Time)  – Rs. 41,000/
  • Contract Medical Officer – Rs. 72,000/-
ONGC Medical Officer தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். கல்வி தகுதியின் மூலம் 70 % மதிப்பெண்களும், நேர்காணல் மூலம் 30% மதிப்பெண்களும் கணக்கீடு செய்யப்படும்.

ONGC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 21 நவம்பர் 2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download ONGC Recruitment 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!