ONGC வேலை அறிவிப்பு 2020

0
ONGC வேலைஅறிவிப்பு 2020
ONGC வேலைஅறிவிப்பு 2020

ONGC வேலைஅறிவிப்பு 2020

ONGC பெட்ரோ சேர்த்தல் லிமிடெட் அதன் ஒப்பந்த அடிப்படியிலான மருத்துவம் அதிகாரி (Contract Medical Officer) பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே மருத்துவம் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பப்பட்டுள்ள முகவரிக்கு 24.10.2020 க்குள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த கல்வி, வயது, தேர்ந்தெடுக்கும் முறை பற்றி கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ONGC
பணியின் பெயர் மருத்துவம் அதிகாரி (Contract
Medical Officer)
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 24.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ONGC வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

மருத்துவம் அதிகாரி பணிக்கான கல்வித்தகுதி:

மருத்துவம் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

மருத்துவம் அதிகாரி பணிக்கான ஊதியம்:

மருத்துவம் அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

மருத்துவம் அதிகாரி பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை :

மருத்துவம் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரக்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மருத்துவம் அதிகாரி பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

மருத்துவம் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பப்பட்டுள்ள முகவரிக்கு 24.10.2020 க்குள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Notification Download Pdf

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!