சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பு !

0
சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பு !
சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பு !

சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) இருந்து அங்கு காலியாக உள்ள Medical Officer பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்குரிய தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பெற்று விரைவில் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 03
கடைசி தேதி 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ONGC பணியிடங்கள் :

ONGC கழகத்தில் இருந்து Medical Officer பணிகளுக்கு என 03 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

ONGC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

ONGC கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அக்கல்லூரியில் கல்லூரியில் Bachelor of Medicine and Bachelor of Surgery (M.B.B.S) பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ONGC ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.75,000/- வரை மாத சம்பளம் பெறுவர்.

ONGC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!