ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 80க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!

0
ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 80க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!
ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 80க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!

ஒரு வருகைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 80க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!

Field Medical Officers (FMO), General Duty Medical Officers (GDMO), Medical Officer (Occupational Health), Visiting Specialists (Panvel) & Homeopathy (part-time) பணியிடங்களை நிரப்ப எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 81 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ONGC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Field Medical Officers (FMO), General Duty Medical Officers (GDMO), Medical Officer (Occupational Health), Visiting Specialists (Panvel) & Homeopathy (part-time) ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு தகுந்தாற்போல் M.B.B.S / B.H.M.S / M.S / M.D டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.

30.06.2022 ம் தேதியின் படி, FMO பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 45 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்று அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் Merit List, Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 06.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONGC Notification

ONGC Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!