ONGC வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ஊதியம்: ரூ.75,000/-

0
ONGC வேலைவாய்ப்பு 2021
ONGC வேலைவாய்ப்பு 2021

ONGC வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ஊதியம்: ரூ.75,000/-

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எனப்படும் Oil and Natural Gas Corporation ஆனது Medical Officer (Field Duty) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தகுதி விவரங்களை சரிபார்த்து கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Field Medical Officers
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க இறுதி நாள் 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
ONGC காலிப்பணியிடங்கள்:

Medical Officer (Field Duty) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Medical Officer வயது வரம்பு:

இப்பணிக்கு என அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

மாநில மருத்துவ கவுன்சில் அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலில் செல்லுபடியாகும் பதிவுடன் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Medical Officer (Field Duty) – ரூ.75,000/-

Officer தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓ.என்.ஜி.சி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டபடி ஆன்லைன் முறையான, Whatsapp/ Skype/ Zoom/ Google Meet/Webex, போன்றவற்றின் மூலம் நேர்காணல்கள் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12 ஜூலை 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!