ONGC Limited வேலைவாய்ப்பு 2020

0
ONGC Limited வேலைவாய்ப்பு 2020
ONGC Limited வேலைவாய்ப்பு 2020

ONGC Limited வேலைவாய்ப்பு 2020

Oil & Natural Gas Corporation Limited காலியாக உள்ள Director பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Variuos 
கடைசி தேதி  30.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம் 

 

பணியிடங்கள் :

பல்வேறு Director பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 60 வரை இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட அறிவியல் / மேலாண்மை துறைகளில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் முன் அனுபவம் அவசியமானதாகும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 7250 முதல் ரூ. 218200 வரை வழங்கப்படும். பணிக்கேற்ப வழங்கப்படும் ஊதியமும் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதிப்பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பப்படிவம் மூலமாக 30.07.2020 அன்றுக்குள் Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ONGC Recruitment 2020 Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!