ONGC நிறுவனத்தில் புதிய வேலை – 10 தேர்ச்சி போதும்..!

0

ONGC நிறுவனத்தில் புதிய வேலை – 10 தேர்ச்சி போதும்..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Laboratory Assistant (Chemical Plant) & Accounts Executive பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்
Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர்
Laboratory Assistant (Chemical Plant) & Accounts Executive.
பணியிடங்கள்
08
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை
Online
ONGC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Laboratory Assistant (Chemical Plant) பணிக்கு 05 பணியிடம் மற்றும் & Accounts Executive பணிக்கு 03 பணியிடம் என மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ONGC கல்வி தகுதி:

Laboratory Assistant (Chemical Plant) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accounts Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Economics / Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ONGC அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை Financial services பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

ONGC ஊதிய தொகை:

Lab Assistant பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.6000/- முதல் ரூ.9000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Accounts Executive பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.7000/- முதல் ரூ.9000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

ONGC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள இணைப்பில் தேவையான பணிக்கு விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Laboratory Assistant

Accounts Executive

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!