ONGC நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-

0
ONGC நிறுவன வேலைவாய்ப்பு
ONGC நிறுவன வேலைவாய்ப்பு
ONGC நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-

Junior Consultants / Associate Consultants பணியிடங்களை நிரப்ப எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து 08.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் Junior Consultants / Associate Consultants
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Junior Consultant / Associate Consultant பணிக்கு என மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ONGC தகுதிகள்:

இப்பணிக்கு E3 முதல் E6 level வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற ONGC ஊழியர்கள், மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் வரை Work Over / Drilling operations போன்றவற்றில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

ONGC வயது வரம்பு:

08.04.2022 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

ONGC ஊதியம்:

Junior Consultant (E3) பணிக்கு ரூ.40,000/- மாத ஊதிய தொகையாகவும், Associate Consultant (E4/E5) & E6 பணிக்கு ரூ.66,000/- மாத ஊதிய தொகையாகவும் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

ONGC தேர்வு முறை:

இப்பணிக்கு தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Consultant Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!