ரூ.66,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.66,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.66,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.66,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ONGC நிறுவனத்தில் இருந்து ஜூனியர் ஆலோசகர்கள் மற்றும் அசோசியேட் ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 23/10/2022 -க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC நிறுவனம்
பணியின் பெயர் Junior Consultant & Associate Consultant
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 23/10/2022
விண்ணப்பிக்கும் முறை Email
ONGC நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Junior Consultant – 7 பணியிடங்கள்
  • Associate Consultant – 17 பணியிடங்கள்

என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:

ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ONGC சம்பள விவரம்:
  • Junior Consultant : ரூ.40,000/-
  • Associate Consultant: ரூ.66,000/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 80 மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் 20 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து ஸ்கேன் செய்யப்பட்ட தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!