ONGC நிறுவனத்தில் 900+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.98,000/-

0

ONGC நிறுவனத்தில் 900+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.98,000/-

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Engineering Assistant, Junior Dealing Assistant, Junior Technical Assistant, Junior Fireman மற்றும் பலவேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 28.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ONGC) காலியாக உள்ள Junior Scientific Assistant, Junior Dealing Assistant, Junior Assistant, Junior Engineering Assistant, Junior Technical Assistant, Junior Marine Radio Assistant, Junior Technician, Jr. Fire Supervisor, Junior Fireman, JAO, Junior Motor Vehicle Driver, Junior Singer Cum Rigger ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 922 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Technician பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Diesel, Electrical, Fitting, Machining போன்ற பணி சார்ந்த துறைகளில் ITI Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 27 வயது முதல் 35 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப Level F-1, Level A-1, Level W-1 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.24,000/- முதல் அதிகபட்சம் ரூ.98,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test, PST, PET, Skill Test, Typing Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!