ரூ.98,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை – 900+ காலிப்பணியிடங்கள்..!

0
ரூ.98,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை - 900+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.98,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை - 900+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.98,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை – 900+ காலிப்பணியிடங்கள்..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ONGC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Engineering Assistant, Junior Dealing Assistant, Junior Technical Assistant, Junior Fireman போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் Junior Engineering Assistant, Junior Dealing Assistant, Junior Technical Assistant, Junior Fireman and Others
பணியிடங்கள் 922
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை 28.05.2022

 

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ONGC) காலியாக உள்ள Junior Scientific Assistant, Junior Dealing Assistant, Junior Assistant, Junior Engineering Assistant, Junior Technical Assistant, Junior Marine Radio Assistant, Junior Technician, Jr. Fire Supervisor, Junior Fireman, JAO, Junior Motor Vehicle Driver, Junior Singer Cum Rigger ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 922 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ONGC கல்வி விவரம்:

Junior Technician பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Diesel, Electrical, Fitting, Machining போன்ற பணி சார்ந்த துறைகளில் ITI Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Junior Fire Supervisor, Junior Motor Vehicle Driver, Junior Singer Cum Rigger, JAO, Junior Fireman, Junior Marine Radio Assistant, Junior Technician (Boiler) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மற்ற பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Geology, Electronics, Transport போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduation, Graduation, 3 Years in Diploma, Post Graduate Diploma Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ONGC வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 27 வயது முதல் 35 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 வருடமும், SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 வருடமும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது . கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ONGC ஊதியம் விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப Level F-1, Level A-1, Level W-1 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.24,000/- முதல் அதிகபட்சம் ரூ.98,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ONGC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test, PST, PET, Skill Test, Typing Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ONGC விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST / PWBD பிரிவை சேர்ந்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 28.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

ONGC Notification Link

ONGC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!