எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி) ஆணைய வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

0
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி) ஆணைய வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி) ஆணைய வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி) ஆணைய வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

ONGC நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் அறிவிப்பில் HR Executive மற்றும் Public Relations Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் திறமை கொண்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இறுதி நாளுக்கு முன்பு வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் HR Executive and Public Relations Officer
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடம்:

இந்த ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பில் HR Executive மற்றும் Public Relations Officer பதவிக்கு என்று மொத்தமாக 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளது.

ONGC கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் Post graduate degree / MBA / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ONGC வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.07.2020 அன்றின்படி அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருதல் அவசியம். கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

ONGC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் UGC NET -June 2020 score மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

ONGC விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் SC / ST / PWBD வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வித விண்ணப்பக்கட்டணமும் வசூலிக்கப்படாது. மேலும் GEN / EWS / OBC வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.300/- ONLINE மூலம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை கேட்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்கிறோம். விண்ணப்பிக்க இறுதி நாள் 04.01.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notification PDF

Online Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!