ONGC Graduate Trainee வேலைவாய்ப்பு 2022 – 871 காலிப்பணியிடங்கள் || தேர்வு எழுத தேவையில்லை!

0
ONGC Graduate Trainee வேலைவாய்ப்பு 2022 - 871 காலிப்பணியிடங்கள் || தேர்வு எழுத தேவையில்லை!
ONGC Graduate Trainee வேலைவாய்ப்பு 2022 – 871 காலிப்பணியிடங்கள் || தேர்வு எழுத தேவையில்லை!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், ONGC, ஆனது பொறியியல் மற்றும் புவி-அறிவியல் துறைகளில் Graduate Trainee-களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேட் 2022 மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த காலியிடங்கள் மூலம், Chemist, AEE (Reservoir), AEE (Instrumentation), AEE (Electronics), AEE (Drilling)-Mechanical ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 22.09.2022 முதல் 12.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Graduate Trainee
பணியிடங்கள் 871
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:

Chemist, AEE (Reservoir), AEE (Instrumentation), AEE (Electronics), AEE (Drilling)-Mechanical என பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 871 பணியிடங்கள் காலியாக உள்ளன.

GT வயது வரம்பு:

31.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ONGC GT கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ONGC AEE தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு என விண்ணப்பதாரர்கள் கேட் 2022 மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் 60,000 முதல் ரூ. 1,80,000/- வரை வழங்கப்பட உள்ளது.

ONGC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22.09.2022 முதல் 12.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!