ONGC ஆணையத்தில் தேர்வில்லாமல் ரூ. 1,80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ONGC ஆணையத்தில் தேர்வில்லாமல் ரூ. 1,80,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ONGC ஆணையத்தில் தேர்வில்லாமல் ரூ. 1,80,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ONGC ஆணையத்தில் தேர்வில்லாமல் ரூ. 1,80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Graduate Trainee பணியிடங்களை நிரப்ப எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், ONGC, நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 871 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONGC ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Chemist, AEE (Reservoir), AEE (Instrumentation), AEE (Electronics), AEE (Drilling)-Mechanical என பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 871 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 31.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு என விண்ணப்பதாரர்கள் கேட் 2022 மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2022 வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் இறுதி தேதி முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!