ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து 2020

0
ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து 2020
ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து 2020

ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து 2020

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கலகத்திக் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

கழகத்தில் இருந்து General Manager பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் பல்வேறு பணியிடங்கள் கொண்டதாக இந்த அறிவிப்பானது வெளியானது.

ஆனால் அதில் உள்ள சில குளறுபடிகளால் தற்போது அந்த அறிவிப்பானது தற்போது ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download the Official Short Notice

Official Website

Official Recruitment Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!