சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.75,000/-

1
சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.75,000
சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.75,000

சொந்த ஊரிலேயே மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.75,000/-

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் (ONGC) இருந்து காலியாக உள்ள Field Medical Officer பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Field Medical Officer
பணியிடங்கள் 02
கடைசி தேதி 15.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ONGC காலிப்பணியிடங்கள் 2021 :

Field Medical Officer பணிகளுக்கு என 02 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு என குறிப்பிட்ட வயது வரம்பு என எதுவும் கிடையாது.

TN Job “FB  Group” Join Now

ONGC கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :

பதிவாளர்கள் அதிகபட்சம் ரூ.75,000/- வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ONGC தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 18.03.2021 அன்று நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 15.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

ONGC Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!